தன்னை விற்று பிழைப்பு நடத்தும் வேசி கூட ஐந்து நிமிடத்திற்கு மட்டுமே
காசு கொடுத்தவனுக்கு
அடிமையாக இருக்கிறாள்.
ஒர் ஓட்டுக்காக
உன்னை விற்றால்
ஐந்து ஆண்டுகளுக்கு
நீ அடிமையாகப் போவது
மட்டுமின்றி,
அன்னை பாரதத்தையும்
ஊழல்வாதிகளிடம்
அடிமையாக்கி விடுவாய்,
அரசியல் கொள்ளைக்காரர்களின்
ஓட்டுக்காக விலை போனால்
தாய்நாட்டினை அடிமைப் படுத்தும்
நவீன வெள்ளைக்காரனாகிவிடுவாய்.
உன்னை விற்காமல்
உண்மையாய் ஓட்டளி.
ஒழுங்கான ஆட்சிக்கு
ஒழுக்கமாய் வாய்ப்பளி!
No comments:
Post a Comment